தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களுக்கிடையே கலவரத்தை துண்டுபவர்களை இனங்காண வேண்டும்…!!!

Loading… வவுனியாவில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் ஒன்றை தூண்டுவதற்கு முயற்சித்துள்ளதாகவும் அவர்களை இனம் கண்டு எமது மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி தெரிவித்தார். வவுனியா நகர கிராம சேவையாளர் அலுவலகத்தில் இன்றுகாலை 10 மணியளவில் வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி , வவுனியா நகர், வைரவர்புளியங்குளம்,கற்குழி,தோணிக்கல் மற்றும் வைரவர்புளியங்குளம் சிவில் அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடலைன்றை நடத்தினார். இக்கலந்துரையாடலில் உரையாற்றிய போதே வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி … Continue reading தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களுக்கிடையே கலவரத்தை துண்டுபவர்களை இனங்காண வேண்டும்…!!!